
புஷ்பா 2 படத்தில் பழங்குடி பெண்ணாக சாய்பல்லவி
கடந்த மாதம் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் சுகுமார் இயக்கிவரும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகை சாய் பல்லவி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சாய்பல்லவி இப்படத்தில் பழங்குடி பெண்ணாக மிக முக்கிய கதாபாத்திரதத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!