
காதல் படமான பனாரஸ் நவம்பரில் வெளியாகிறது
புனித தலமான காசியை கதைக்களப் பின்னணியாக கொண்டு இன்னிசையுடன் கூடிய காதல் காவியமாக உருவாகி உள்ளது. "பனாரஸ்" திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி கன்னடம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!