
வெந்து தணிந்தது காடு படத்தின் நீளம் இவ்வளவு நேரமா?
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிடியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் கவுதம் மேனன் இப்படம் 3 மணி நேரத்திற்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது என்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!