
கேப்டன் - தமிழக சுற்றுப் பயணத்தில் ஆர்யா
அவருக்கடுத்து நடிகர் விக்ரம் அவர் நடித்து வெளிவந்த "கோப்ரா" பயணத்திற்காக சுற்றி வந்தார். அடுத்ததாக நடிகர் ஆர்யா அடுத்த வாரம் வெளியாக உள்ள அவரது "கேப்டன்" படத்திற்காக தன்னுடைய சுற்றுப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
நேற்று திருநெல்வேலி, மதுரையில் அவருடைய சுற்றுப் பயணம் ஆரம்பமானது. அடுத்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர் என தன்னுடைய அடுத்த இரண்டு நாட்கள் சுற்றுப் பயணத்தை "கேப்டன் பரேடு" என ஆர்யா தெரிவித்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!