
விடுதலை படத்தின் கதாநாயகன் : வெற்றிமாறன் வெளியிட்ட தகவல்
இந்த நிலையில் வெற்றிமாறன் பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், இந்தப் படத்தில் கதையின் நாயகன் சூரி. கதாநாயகன் வாத்தியார் வேடத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி என்று தெரிவித்துள்ளார். அதாவது படத்தின் கதை சூரி நடித்துள்ள போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தை சுற்றி இருந்தாலும், விஜய் சேதுபதியின் கதாபாத்திரமே பிரதானமாக இருக்கும் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!