
கையெழுத்து மோசடி படத்தில் நட்டி, ஜீவன்
படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது : நாம் போடுகிற ஒவ்வொரு கையெழுத்தும் எவ்வளவு முக்கியமானது. அதை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த படத்தின் கதை. சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டாவை திருடும் கேரக்டரில் ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை வேட்டையாடுபவராக நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் "சீட்டிங்" தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம். ஒரே கட்ட படபிடிப்பாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!