
பொங்கலுக்கு மோதும் அஜித் - விஜய் படங்கள்
"வலிமை" படத்திற்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 61 வதுபடத்தில் நடித்து வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 60 சதவீத படப்பிடிப்பு நடைபெற்றுள்ள நிலையில் தற்போது சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அஜித்தின் 61 வது படமும் பொங்கலுக்கு விஜய் படத்திற்கு போட்டியாக வெளியாகவுள்ளது. இதற்கு முன்பு 2014ம் ஆண்டு விஜய்யின் ஜில்லாவும், அஜித்தின் வீரமும் பொங்கல் பண்டிகையில் வெளியான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!