
ரசிகர்கள் தொல்லையால் மதுவுக்கு அடிமையானேன் - நடிகை பகீர்
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் தொல்லையால் மது பழக்கத்தில் அவதிப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‛‛பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் ஒரு போட்டியாளராக பங்கேற்றேன். அப்போது நடிகர் கவுஷலின் ரசிகர்கள் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை பரப்பினர். இந்த மன உளைச்சலில் மதுவுக்கு அடிமையாகி உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டேன்"" என்றார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!