
டிரெண்டிங்கில் முதலிடத்தில் கோப்ரா டிரைலர்
இப்படத்தின் டிரைலர் நேற்று யு டியுபில் வெளியிடப்பட்டது. 24 மணி நேரத்தில் இந்த டிரைலர் 70 மில்லியன் பார்வைகளை யு டியுபில் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல டிரெண்டிங்கிலும் முதலிடத்தில் உள்ளது. ஒரு மாறுபட்ட ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் பல வித தோற்றங்களில் விக்ரம் நடித்துள்ளார்.
விக்ரம் நடித்து வெளிவந்த மாறுபட்ட கமர்ஷியல் படங்களான அந்நியன், ஐ, இருமுகன்" படங்களின் வரிசையில் இந்தப்பமும் சேர வாய்ப்புள்ளது. விக்ரம் நடித்து கடைசியாக வெளிவந்த "ஸ்கெட்ச், சாமி ஸ்கொயர், கடாரம் கொண்டான்" கமர்ஷியல் ரீதியாக சரியாகப் போகவில்லை. அதையும் "கோப்ரா" மாற்றுமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!