
வித்தியாசமான வேடம் ஏற்கும் கார்த்தி
இதனிடையே இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தயாராகி வரும் "பொன்னியின் செல்வன்" எனும் படத்தில் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி, படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சியில் டூப் இல்லாமல் நிஜமாகவே நடித்து பட குழுவினரின் பாராட்டை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!