
‛பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ் திடீர் மறைவு
இந்நிலையில் இயக்குனர் மணி நாகராஜ் மாரடைப்பால் இன்று(ஆக., 25) சென்னையில் காலமானார். அவரின் திடீர் மரணம் திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வாசுவின் கர்ப்பிணிகள் படக்குழுவினர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மணி நாகராஜ் இயக்குனர் கவுதம் வாசுதேவன் மேனனிடம் காக்க காக்க, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!