
தனுஷின் நானே வருவேன் படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்ட எஸ்.தாணு
அதோடு இந்த படத்தை விரைவில் தியேட்டரில் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் நானே வருவேன் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இப்படத்தில் தனுஷ் உடன் இந்துஜா ரவிச்சந்திரன். எல்லி அவ்ரம், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளார்கள்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!