
அரபிக் குத்து பாடலின் பிடிஎஸ் வீடியோவை வெளியிட்ட பூஜா ஹெக்டே!
பீஸ்ட் படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை என்றாலும் அந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. அதிலும் அனிருத் இசையில் உருவான அரபிக் குத்து பாடல் யூடியூப்பில் பல மில்லியன் பார்வைகள் பெற்று தொடர்ந்து சாதனை செய்து கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் தற்போது அரபிக் குத்து பாடலில் படத்தில் இடம்பெறாத நீக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பூஜா ஹெக்டே. அதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!