
ஜெய்பீம் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீன மக்கள்
ஆக 20, 2022
Advertisement
அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த கனா படம் சீனாவிலும் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளை பெற்று வரும் சூர்யாவின் ஜெய்பீம் படமும் சீனாவில் நடைபெற்று வரும் பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளது. அப்போது ஜெய் பீம் படத்தைப் பார்த்த சீன மக்கள் கண்ணீர் விட்டு அழுது உள்ளார்கள். சூர்யா, அனுமோல் உள்ளிட்டவர்களின் நடிப்பையும் அவர்கள் பாராட்டி உள்ளார்கள். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.
சினிமா செய்திகளை WhatsApp-ல் பெறுங்கள்
Dinamalar Cinema WhatsApp Channel — latest news, exclusive interviews, breaking updates.
Join Channel
Advertisement
















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!