
இந்த முறை மிஸ் ஆகாது - விக்ரம்
இந்தபடம் குறித்து விக்ரம் கூறுகையில், ‛‛கோப்ரா படத்தில் 7 வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளேன். இவை கதைக்கு தேவையானதாக இருக்குமே தவிர திணிக்கப்பட்டதாக இருக்காது. இந்த படத்திற்காக நீண்டகாலமாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த முறை மிஸ் ஆகாது. நிச்சயம் தியேட்டர்களில் வரும். அடுத்து பொன்னியின் செல்வன் வெளியாகிறது"" என்றார்.
கோப்ரா படம் ஆக.,31ல் திரைக்கு வருகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!