
நீங்கள் தெய்வக்குழந்தை அப்பா: 47 ஆண்டுகள் நிறைவு செய்த ரஜினிக்கு மகள் வாழ்த்து
ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் கதாநாயகனாக மாறி, இந்திய சினிமாவையே கலக்கும் அளவிற்கு உயர்ந்து சூப்பர் ஸ்டாராக மாறினார். அவர் திரைத்துறையில் நுழைந்து 47 ஆண்டுகள் நிறைவை அடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் குடும்பத்தினரும் இதை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளனர். அந்தப் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ரஜினியின் மகள் சவுந்தர்யா, ‛நீங்கள் தெய்வக் குழந்தை அன்பு அப்பா! வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு உணர்வு நீ" என்றும், ‛அப்பாவின் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்" எனவும் பதிவிட்டுள்ளா



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!