
விஜய் 67வது படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது?
இந்த நிலையில் தற்போது விஜய் 67வது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை முடித்து விட்ட லோகேஷ் கனகராஜ், லொகேஷன் பார்க்கும் பணிகளில் தீவிரம் அடைந்துள்ளார். விஜய் 67 வது படத்தின் படப்பிடிப்பை நவம்பர் அல்லது டிசம்பரில் தொடங்க திட்டமிட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!