
பாலிவுட்டில் பிஸி : மும்பையில் வீடு வாங்கினார் ராஷ்மிகா
இந்த நிலையில் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 8 கோடி என்கிறார்கள். மூன்று அறைகள் கொண்ட இந்த வீட்டில் தனது அம்மாவுடன் ராஷ்மிகா தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார். ராஷ்மிகாவுக்கு அவர் பிறந்த ஊரான கர்நாடக மாநிலம் கூர்க்கில் பிரமாண்ட பங்களா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐதராபாத் மற்றும் சென்னையிலும் வீடு வாங்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!