அனல் பறக்கும் அலைகடலில் ஐஸ்வர்யா கொடுத்த ஹாட் போஸ்
Advertisement
Advertisement
அனல் பறக்கும் அலைகடலில் ஐஸ்வர்யா கொடுத்த ஹாட் போஸ்
ஆக 11, 2022
அ நிறம் | அளவு
Advertisement
நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாகிவிட்டார். சின்னத்திரை ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யாவை சோஷியல் மீடியாவில் தேடி பிடித்து பாலோ செய்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா அடிக்கடி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கம் கெடுத்து வருகிறார். இந்நிலையில், அனல் வெயில் அடிக்கும் உச்சி வேளையில் கடற்கரையோரம் நின்று ஹாட் போஸ் கொடுக்கும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த சூட்டில் ரசிகர்களின் மொபைலும் கூட சூடாகி வருகிறது. அதோடு மேல் சட்டை மட்டும் அணிந்து இன்னும் சில போட்டோக்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!