
இந்தியா - விண்டீஸ் கிரிக்கெட்டில் இடம் பெற்ற சமந்தாவின் பாடல்
இந்தநிலையில் தற்போது புளோரிடாவில் நடைபெற்ற இந்திய - விண்டீஸ் அணிகளுக்கான ஐந்தாவது டி20 கிரிக்கெட் போட்டியில், ஸ்டேடியத்தில் சமந்தா நடனமாடிய ‛ஓ ஆண்டவா" பாடலை ஒலிக்கவிட்டு ரசிகர்கள் நடனமாடி உள்ளனர். இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!