
ஹிந்தி படத்தை வெளியிடுவதேன்? உதயநிதி பதில்
அதற்கு உதயநிதி, ‛‛திமுக ஹிந்தி திணிப்பைதான் எதிர்க்கிறதே தவிர, ஹிந்தி படிக்க வேண்டாம் என்று யாரையும் சொல்லவில்லை. விரும்பினால் யார் வேண்டுமானாலும் ஹிந்தியை தாராளமாக படித்துக் கொள்ளலாம். ஆனால் ஹிந்தியை படித்தே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை மட்டும் தான் திமுக எதிர்கிறது. இந்த படத்தை தமிழகத்தில் வெளியிட்டு தருமாறு அமீர்கானே வீடியோ காலில் அழைத்து பேசியதால் இதற்கு நான் ஒத்துக் கொண்டேன். அதோடு நான் அமீர்கானின் ரசிகனும் கூட. அதன் காரணமாகவே இந்த படத்தை வெளியிட சம்மதித்தேன்"" என்றார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!