
துல்கர் சல்மான் ஜோடியாகிறார் சமந்தா
இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஏற்கனவே துல்கர் சல்மான் தெலுங்கில் நடித்த மகாநடி படத்தில் சமந்தா நடித்திருந்தாலும் இருவரும் இணைந்து நடிக்கும் காட்சிகள் என ஒன்று கூட அதில் இல்லை. அதையடுத்து இருவரும் இணைந்து ஒரு விளம்பர படத்தில் நடித்திருந்தனர். அந்தவகையில் "கிங் ஆப் கோத" படத்தில் சமந்தா நடிக்கும் பட்சத்தில் துல்கருடன் இணைந்து நடிக்கும் முழு நீளப்படமாகவும், மலையாளத்தில் அவர் அறிமுகமாகும் முதல் படமாகவும் இது அமையும் என்று சொல்லலாம்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!