
சீதா ராமம் படத்தைத் தவறவிட்ட பூஜா ஹெக்டே
அவருக்காக படிப்பைத் தள்ளி வைத்தால் நஷ்டம் ஏற்படும் என்பதால் வேறு வழியில்லாமல் வேறு ஹீரோயினைத் தேட ஆரம்பித்துள்ளார்கள். அப்போது கண்டுபிடிக்கப்பட்டவர்தான் இப்போது ஹீரோயினாக நடித்துள்ள மிருணாள் தாக்கூர் ஹிந்தி டிவி சீரியல்கள் மூலம் பிரபலமானவர். பின்னர் மராத்தி படங்களில் நடிக்க ஆரம்பித்து சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
"சீதா ராமம்" படம் மிருணாளுக்கு நல்ல அறிமுகமாக அமைந்துள்ளது. கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால் படத்தில் பூஜா நடித்திருப்பார். இளவரசியாக இன்று கொண்டாடப்பட்டிருப்பார்.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!