
வெந்து தணிந்தது காடு டப்பிங்கை முடித்த சித்தி இத்னானி
இவர் மும்பையைச் சேர்ந்தவர் என்றாலும் கவுதம் மேனன் கொடுத்த ஊக்கத்தில் இதை சாதித்துள்ளார்.. டப்பிங்கை முடித்ததும் கவுதம் மேனனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, தனது டப்பிங் பற்றி பேசியுள்ள சித்தி இத்னானி, "இந்தப் படத்தில் பாவையின் டப்பிங்கை முடித்து விட்டேன். என்னை நம்பியதற்காகவும் டப்பிங் பேச அனுமதித்ததற்காகவும் கவுதம் மேனன் சாருக்கு நன்றி. இப்போது கூட நான் கவுதம் மேனன் பட ஹீரோயின் என்பதை நம்ப முடியவில்லை” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!