
விருமன் இசைவெளியீட்டில் பங்கேற்கும் சூர்யா
இந்த படத்தின் முதல் பாடலான "கஞ்ச பூவு கண்ணால" பாடல் வெளியாகி ஹிட்டானது. இந்நிலையில் இந்த படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா மதுரையில் இன்று நடைபெறுகிறது . இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர், நடிகர் சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். விமான நிலையம் வந்த சூர்யா, கார்த்திக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தனர்.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!