
இந்த வாரம் வரிசை கட்டும் படங்கள்
ஒரே வாரத்தில் இத்தனை படங்கள் வெளிவருவது ஆச்சரியம்தான். "விக்ரம்" படத்திற்குப் பிறகு வெளிவந்த படங்கள் வியாபார ரீதியாக பெரிய வரவேற்பைப் பெறாத நிலையில் நாளை வெளியாக உள்ள இந்த மீடியம் பட்ஜெட் படங்கள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!