
தனுஷ் இல்லன்னா.. நான் இல்லை.. அனிருத் பேச்சு
இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் ஆகஸ்ட் 18ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா நேற்று சென்னையில் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் மற்றும் பல்வேறு பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். இதில் பேசிய அனிருத், டிஎன்ஏ (டி-தனுஷ், ஏ-அனிருத்) கூட்டணியில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த "டி" இல்லன்னா இந்த "ஏ" இல்லை என்று குறிப்பிட்டு பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!