
பெற்றோருக்கு 70ம் கல்யாணத்தை செய்து வைத்த தனுஷ்
இந்த நிகழ்ச்சி மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கஸ்துரிராஜாவின் மகன்கள் தனுஷ், செல்வராகவன் மற்றும் இரு மகள்கள், தயாரிப்பாளர் தாணு மற்றும் தனுஷின் குடும்பத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தம்பதிகள் புத்தாடைகள் அணிந்து மாலைகள் மாற்றிக் கொண்டனர்; சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இறுதியாக ஏராளமானோருக்கு அன்னதானம் செய்தபின் விடைபெற்றனர்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!