
ஜூலை 31ல் ‛பொன்னியின் செல்வன் முதல் பாடல் வெளியீடு
சமீபத்தில் படத்தின் போஸ்டர்கள், டீசர் வெளியாகி ரசிகர்களை கவந்தது. தொடர்ந்து படம் தொடர்பான புரொமோஷன்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்திலிருந்து முதல் பாடலான ‛பொன்னி நதி" என்ற பாடலை வருகிற ஜூலை 31ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!