
ரஜினியுடன் பணியாற்றப்போகும் பாலிவுட் கலைஞர்
இந்நிலையில், இந்தப் படத்தில் ஹாலிவுட் சிகை அலங்கார நிபுணர் (ஹேர் ஸ்டைலிஷ்ட்) ஆலிம் ஹக்கீம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். படத்துக்கான டெஸ்ட் ஷூட் சென்னையில் நடந்துள்ளது. ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஆலிம், "நமது ஒரே கிங், ரஜினிகாந்த்துடன் பணிபுரியும் புதுமையான நாள்" என்று குறிப்பிட்டுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!