
உலகமே எதிர்பார்க்கும் வெப் தொடர்: செப்.,2ல் வெளியாகிறது
8 பாகங்கள் கொண்ட இத்தொடரில் கலாட்ரியல் (மார்ஃபிட் கிளார்க்), எல்ரோன்ட் (ராபர்ட் அராமயோ), ஹை கிங் கில்-கலாட் (பெஞ்சமின் வாக்கர்), தி ஹார்ஃபூட்ஸ் மேரிகோல்ட் பிராண்டிஃபுட் (சாரா ஸ்வாங்கோபானி), எலனோர் "நோரி" பிராண்டிஃபுட் (மார்கெல்லா கவெனாக்), பாப்பி பிரவுட்பிலோ ஃபெலோ (மேகன் ரிச்சர்ட்ஸ்) மற்றும் சாடோக் பர்ரோஸ் (சர் லென்னி ஹென்றி), தி ஸ்ட்ரேஞ்சர் (டேனியல் வெய்மன்), ஆகியோர் நடித்துள்ளனர். ஜே.டி.பயன், பேட்ரிக் மெக்கே ஆகியோர் இயக்கி உள்ளனர்.
பிரமாண்டமாக உருவாகி வெளியாகி உள்ள இதன் டீசர் வைரலாக பரவி வருகிறது. இந்த உலகம் தோன்றிய காலத்தில் சூரியன் இல்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது. அந்த வெளிச்சத்தை நீக்கி இருண்ட உலகமாக்க தீய சக்திகள் முயற்சிக்கிறது. அதை கதையின் நாயகர்கள் எப்படி தடுத்து நிறுத்துகிறார்கள் என்கிற ஒன்லைன்தான் கதை.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!