
இனி அது போன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் - லால் வருத்தம்
லால் கூறுகையில், ‛‛கொரோனா காலக்கட்டத்தில் நிறைய பணக்கஷ்டத்தில் இருந்தேன். அப்போது இந்த விளம்பரத்தில் நடித்தேன். அரசும் இதற்கு அனுமதி அளித்ததால் நடித்தேன். ஆனால் தற்போது இதுபோன்ற சூதாட்டத்தால் நிறைய தற்கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது வருத்தமளிக்கிறது. இதில் நடித்ததற்காக வருந்துகிறேன். இனி இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்"" என்றார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!