
‛சந்திரமுகி 2 படப்பிடிப்பில் வடிவேலு செய்த ‛சுறா காமெடி : வீடியோ வைரல்
வடிவேலு, நடிகை ராதிகா, ரவிமரியா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சுறா படத்தில் செய்த தனது காமெடியை மீண்டும் செய்து காண்பித்துள்ளார் வடிவேலு. அதைப் பார்த்து ராதிகா, லாரன்ஸ் ஆகியோர் கலகலப்பாக சிரிக்கின்றனர். ராதிகா பகிர்ந்த இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!