
நம்பி நாராயணன் குடும்பத்துடன் வெற்றியைக் கொண்டாடிய மாதவன்
நம்பி நாராயணன் அவருடைய மனைவிக்கு கேக் கூட்டி விடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “வெற்றியை மகிழ்ச்சியாக மாற்றி, குடும்பம் முழுவதும் ஒன்று சேர்ந்து கொண்டாடுவது மகிழ்ச்சி. இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம். நம்பி சாரையும், அவரது குடும்பத்தாரையும் பற்றி நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே இந்த புகைப்படத்தின் உண்மையான அர்த்தம் விளங்கும். என்னைப் பொறுத்தவரையில் கடவுளின் அருளால் இந்த இலக்கு அடையப்பட்டுவிட்டது,” என்று குறிப்பிட்டுள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!