
வெற்றிமாறன், அல்போன்ஸ் புத்ரன் படங்களில் நடிக்க விரும்பும் ஜான்வி கபூர்
இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் பேசும்போது, தென்னிந்திய படங்கள் மீதான தனது விருப்பத்தையும் வெளிப்படுத்தினார் ஜான்வி கபூர். குறிப்பாக மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை தான் ரொம்பவே ரசித்து பார்த்ததாகவும் நிஜமாகவே இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார் ஜான்வி கபூர்.
அது மட்டுமல்ல தமிழில் வெற்றிமாறன் டைரக்ஷனில் நடிக்கவும் தான் விரும்புவதாக அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!