
மீண்டும் கமல் - பகத் கூட்டணி
இந்த படம் கமலின் ‛இந்தியன் 2" படம் முடிந்து தான் துவங்கும் என தெரிகிறது. இதனிடையே இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில் நடிக்கலாம் என ஒரு பேட்டியில் மகேஷ் நாராயணன் கூறியிருக்கிறார். இது நடக்கும்பட்சத்தில் ‛விக்ரம்" படத்திற்கு பின் மீண்டும் கமல் உடன் பகத் பாசில் இணைவார் என தெரிகிறது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!