
ஹிந்தியில் இரண்டு பெரிய ஸ்டார்களை இயக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
இந்நிலையில் இவர் அடுத்து இயக்க உள்ள புதிய படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான சல்மான் கான், ஷாரூக்கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 1995ல் ‛கரண் அர்ஜுன்" என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். அதன்பின் இருவரும் சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடித்தனர். இப்போது முருகதாஸ் படம் மூலம் மீண்டும் இருவரும் முழுநீள படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான முயற்சியில் அமீர்கான் முழுமூச்சில் ஈடுபட்டதாகவும் அதற்கு சல்மான், ஷாரூக் ஒப்புதல் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!