
ஓடிடியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்
ஜூலை 18, 2022
Advertisement
விஜய் சேதுபதி நடித்துள்ள மலையாள படம் 19(1)(a). விஜய்சேதுபதியுடன் நித்யா மேனன், இந்திரஜித் சுகுமாறன், இந்த்ரன்ஸ், மீரா ஜாஸ்மின் உள்பட பலர் நடித்துள்ளனர், மானேஷ் மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார், கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார், வி.எஸ்.இந்து இயக்கி உள்ளார். ஆன்டோ ஜோசப் பிலிம் கம்பெனியும், ஆன் மேகா மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்தப் படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. ஆனால், ரிலீஸ் தேதியை அறிவிக்கவில்லை.
Advertisement

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!