
தி கிரே மேன் பிரிமீயர் ஷோ - மகன்களுடன் தனுஷ்
அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து, “அவர்கள் உங்களிடமிருந்து மொத்த ஷோவையும் பறித்துக் கொண்டதை உணர்ந்த போது….” என ஹாட்டின் எமோஜிகளுடன் குறிப்பிட்டுள்ளார்.
"தி கிரே மேன்" படம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஜுலை 22ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
இப்படத்தை "கேப்டன் அமெரிக்கா, அவஞ்சர்ஸ் - இன்பினிட்டி வார், என்ட் கேம்" ஆகிய படங்களை இயக்கி ரூசோ பிரதர்ஸ் இயக்கியுள்ளதால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!