
தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த சார்பட்டா பரம்பரை நடிகர்
படத்தில் தனுஷுக்கு வில்லனாக பிரபல நடிகர் விநாயகன் நடிக்க இருக்கிறார். மேலும் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவிற்கு நண்பனாக நடித்த நடிகர் சரவண வேல் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படம் 1930 ல் நடக்கும் கேங்ஸ்டர் கதை எனவும் கூறப்படுகிறது. தனுஷிற்கு பான் இந்திய திரைப்படமாக இது இருக்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!