
சூர்யா பிறந்தநாளில் வாடிவாசல் ஸ்பெஷல் வீடியோ
இந்நிலையில் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்த வீடியோ வாடிவாசலுக்காக நடைபெற்ற ஒத்திகை படப்பிடிப்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!