
சிம்பு படத்தை கைப்பற்றிய உதயநிதி
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இப்படத்தின் தமிழக திரையரங்கு வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிம்புவின் "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்தையும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!