
இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு
இந்த நிலையில் இதுகுறித்து ஹிந்தி மற்றும் பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹானிடம் இதுகுறித்து கேட்டபோது அதற்கு அவர், ‛மத உணர்வுகளை புண்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தனிப்பட்ட முறையில் நான் படைப்பாற்றலை எப்போதும் ஆதரிக்கிறேன். அதற்காக மத உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்" என்று கூறியுள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!