சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கிர்த்தி ஷெட்டி
ஜூன் 30, 2022
Advertisement
தெலுங்கில் உப்பெனா என்ற படத்தில் அறிமுகமானவரான கிர்த்தி ஷெட்டி. தற்போது ராம் பொத்தினேனி நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள தி வாரியர் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. இதனையடுத்து பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 41வது படத்தில் நடிக்கும் கிர்த்தி ஷெட்டி, அதன் பிறகு மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.
அனுதீப் இயக்கியுள்ள பிரின்ஸ் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் அடுத்து கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் சாய்பல்லவியுடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தை முடித்ததும் மண்டேலா இயக்குனர் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!