
2.50 லட்ச ரூபாய் சைக்கிளில் ஆர்யா சைக்கிள் பயிற்சி
சைக்கிள் பயிற்சி மேற்கொள்பவர்கள் விலை உயர்ந்த சைக்கிள்களையே தங்களது பயிற்சிக்கு பயன்படுத்துவார்கள். ஆர்யா தற்போது புதிதாக "ஜயன்ட் டெபி" என்ற சைக்கிளை வாங்கி அதில் சைக்கிள் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தன்னுடைய புதிய சைக்கிளில் இன்று முதல் முறையாக 50 கிமீ பயணம் செய்தது குறித்து பதிவிட்டுள்ளார். ஆர்யா புதிதாக வாங்கியுள்ள அந்த சைக்கிளின் விலை 2 லட்சத்து 59 ஆயிரம் ரூபாய் மட்டுமே.

















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!