
கங்கனா உடன் மீண்டும் இணையும் ஜி.வி.பிரகாஷ்
இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடிக்கும் அடுத்த படத்தில் இணைந்து பணிபுரிய உள்ளதாக ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இருவரும் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், ‛நடிகை கங்கனாவை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவரின் கனவு படத்தில் பணிபுரிய ஆவலாக இருக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். ஆனால், இருவரும் எமர்ஜென்சி படத்தில் இணைகிறார்களா அல்லது வேறு ஏதேனும் புதிய படத்தில் இணைய உள்ளனரா என்பது தெரியவில்லை. கங்கனாவின் "தலைவி" படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!