
கோப்ரா படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது. ஆகஸ்ட் 11ல் படம் திரைக்கு வர உள்ள நிலையில் தற்போது படத்திலிருந்து புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களை ஈர்த்துள்ளது.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!