
வெளியானது விஜய்யின் ‛வாரிசு பட பர்ஸ்ட் லுக்: பொங்கல் வெளியீடு
இந்த நிலையில் நாளை (ஜூன் 22) விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாலை படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்திற்கு "வாரிசு" என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் கோட் சூட்டுடன் அமர்ந்திருக்கும்படியான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் படம் வெளியாகிறது.
இயக்குனர் வம்சி கார்த்தியை வைத்து தோழா, மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!