
விக்ரம் படத்தின் அமர் கேரக்டரை தனிக் கதையாக உருவாக்கும் லோகேஷ் கனகராஜ்
இது அமர் கேரக்டரின் முந்தைய காலகட்ட கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கைதி மற்றும் விக்ரம் படங்களின் தொடர்புள்ள காட்சிகளும் இந்த கதைக் களத்தில் இடம்பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரம் படத்தை அடுத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு இந்த கதையை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!