
தமிழுக்கு வந்த பார்வதி அருண்
தமிழில் வெற்றியுடன் ‛மெம்மரிஸ்" படத்தில் அறிமுகமானாலும் சசிகுமாருடன் நடித்துள்ள காரி படம்தான் முதலில் வெளிவருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹேமந்த்குமார் இயக்கி உள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. சக்ரவர்த்தி, பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி, ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துள்ளனர். இமான் இசை அமைத்துள்ளார்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!